சற்று முன் :
Banner
செய்தி
மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி: அரியானாவில் தனித்து ஆட்சியை பிடித்தது
மும்பை, மராட்டியம், அரியானா ஆகிய இரு மாநில சட்டசபைகளுக்கு கடந்த 15-ந் தேதி தேர்தல் நடந்தது. 5 முனை போட்டி 288 சட்டசபை தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. தேர்தலில் உடன்பாடு ஏற்படாததால் இரு கட்சிகளும் தனித்து...
4-வது ஒரு நாள் போட்டி : மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா
தர்மசாலா: நான்காவது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது. இதனையடுத்து முதலில் ஆடிய...
கல்வி
குரூப் 4 தேர்வு: வயது வரம்பில் சலுகை வழங்கக் கோரிக்கை
குரூப்-4 தேர்வில் வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 4,963. இதற்கான விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி நவம்பர்-12....
சினிமா செய்தி
70&ம் ஆண்டில் ஏவி.எம்
சென்னை ஏவி.எம் நிறுவனம், இந்த மாதத்தில் தனது 70&வது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது.தமிழ் சினிமாவின் தனி அடையாளம் ஏவி.எம் ஸ்டூடியோ. பல ஸ்டூடியோக்கள் வணிக வளாகங்களாக மாறிவிட்ட சூழ்நிலையில் இன்றும் தனது தனித் தன்மையோடு கம்பீரமாக நிற்கிறது ஏவி.எம். இதைத்...
அரசியல் செய்தி
சரத்குமார் அறிக்கை : ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார்
சென்னை :  மேல் முறையீட்டிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் என்று சரத்குமார் கூறியுள்ளார்.இதுகுறித்து, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் உச்ச...
பெண்கள்
தோல்களிலுள்ள அழுக்கை நீக்கணுமா?
ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண்­ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது, அவற்றில் தோலின் ஆரோக்கியம் கெடுதல், தொற்று ஏற்படுதல்...
தொழில்நுட்பம்
ஹவாய் ஹானர் ஹோலி ஸ்மார்ட்போன், ஹானர் எக்ஸ்1 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்
ஹவாய் நிறுவனம், இந்தியாவில் அதன் சாதனம் தொகுப்பு விரிவடைந்து, ரூ.6,999 விலையில் ஹானர் ஹோலி ஸ்மார்ட்போன் மற்றும் ரூ.19,999 விலையில் ஹானர் எக்ஸ்1 டேப்லெட் தொடங்கியது மற்றும் இரண்டு சாதனங்களும் Flipkart இணையதளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கின்றன. ஹவாய் ஹானர் ஹோலி ஸ்மார்ட்போன், அக்டோபர்...
மருத்துவம்
இருமல், தொண்டைப்புண்களை சீர் செய்யும் கொய்யா
மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலிவானது மட்டுமல்ல. பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு கொய்யாபழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கொய்யாபழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது...
:
:
Forgot password? New User
Banner
Banner
திரை விமர்சனம்
பேங் பேங்
நடிகர் : ஹிருத்திக் ரோஷன் நடிகை : கத்ரீனா கைப் இயக்குனர் : சித்தார்த் ஆனந்த் இசை : விஷால் சேகர் ஓளிப்பதிவு : விகாஸ்...